Share this book with your friends

Naangu Sakkaramum Aaru Kaalgalum / நான்கு சக்கரமும் ஆறு கால்களும் ஒரு சுற்றுலாவும் சில சுய மதிப்பீடுகளும்

Author Name: KARTHIK MANI | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தலைப்பை பார்த்தவுடன் இது எதோ சயின்ஸ் சம்பத்தப்பட்ட கதையோ அல்லது  விசித்திரமான திகில் கதையோ என்றெண்ணி உங்கள்  ஆவலைக் கூட்டிக்கொள்ள  வேண்டாம்! இது எனது (சொல்லப்போனால் எங்களது) ஊர்  சுற்றிய அனுபவங்களின்  தொகுப்பில் உளவியல் ரீதியான ஒரு பதிவு!. கதைவடிவில்!!

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

நா. கார்த்திக் மணி

இக்கதையின் ஆசிரியர் கார்த்திக் மணி பன்முக திறமையாளர். தொழில் ரீதியில் ஒரு மென்பொருள் வல்லுநர். தமிழில் கதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு படைப்புக்களை நமக்காக அளித்திருப்பவர். மட்டுமல்லாது அவர் ஒரு வனஉயிரினப் புகைப்படவியலாளரும் கூட.  கவிதை எழுதுதல், கதை சொல்வது, புகைப்படம் எடுப்பது, இசைக்கருவிகளை வாசிப்பது என பல விஷயங்களில் திறமை கொண்ட அவர் பயணம் செய்வதிலும் ஆராய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். 

Read More...

Achievements