Share this book with your friends

Puravazhichchaalai / புறவழிச்சாலை

Author Name: B. Manikandan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

“புறவழிச்சாலை” எனும் இந்தப் புத்தகம், சிறுகதைகள், உரைநடை கவிதைகள், பயணக் கட்டுரைகள், மற்றும் கருத்துப் பதிவுகள் ஆகியன வாயிலாக, ஆசிரியரின் படைப்புச் சுதந்திர வெளிப்பாடுகள் சிலவற்றிருக்கு மொழி வடிவத்தை அளிப்பதற்கும், வாழ்க்கைப் பாதையின் சில பக்கங்களை மெய்யாக புரட்டிப் பார்ப்பதற்கும் நேர்மையாக முயற்சி செய்கிறது. இந்த வாசிப்பு, வாசகர்களுக்கு ஈடுபாட்டுடன் கூடிய முற்றிலும் ஓர் புதிய அனுபவத்தை கண்டிப்பாக அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பா. மணிகண்டன்

ஒரு தொழில் முறை உள் அலங்கார நிபுணரும் (INTERIOR DESIGN CONSULTANT), பாப்சன் இண்டீரியோ (BABSON INTERIO) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான, இந்த புத்தக ஆசிரியர் திரு. பா. மணிகண்டன், தமிழில் “மத்தளம்”  எனும் பெயரில் கடந்த 15 வருடங்களாக வலைப்பதிவுகளை எழுதி வருகிறார்.

தவிர, தான் ஒரு பயண ஆர்வலராகவும் இருப்பதனால், புகைப்படக் கலையிலும், பன்னாட்டு பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றி அறிந்து கொள்வதிலும்  அதீத ஈடுபாடு உடையவராகவும் இருக்கிறார். திருச்சியை பூர்வீகமாக கொண்டவரான இவர், தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்.

Read More...

Achievements