Share this book with your friends

Stawberry Pennae / ஸ்டாபெர்ரி பெண்ணே

Author Name: Praveena Thangaraj | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நாயகன் நாயகி : வெற்றி செல்வன்-ஆராதனா

         தான் விரும்பும் பெண் ஆராதனா வேறொருவனான உதய் என்பவனை விரும்ப, அதனை ஏற்று ஒதுங்கி செல்ல எண்ணி இருந்தான் நாயகன் வெற்றி செல்வன். ஆனால் விதியோ நாயகி ஆராதானாவுக்கு சதி செய்து சிலரின் கடத்தல் செயலால் கசப்பான சம்பவத்தினுள் தள்ளப்பட, நாயகனின் வீட்டில் மறதி நோயால் வந்து சேர்க்கின்றாள். நாயகன் அவள் நோயை அறிந்தும் அவளுக்கு ஏற்பட்டிற்கும் அனைத்து கசப்பான உண்மை அறிந்தும் ஏற்கின்றானா? 

  அந்த உண்மை அவன் நாயகிக்கு சொல்லாமல் மறைக்கின்றானா? இல்லை ஆராதனாவிடம் உண்மை சொல்லி வாழ்கின்றானா? 

Read More...
Paperback
Paperback 230

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

பிரவீணா தங்கராஜ்

என் பெயர் பிரவீணா தங்கராஜ். கணவர் பெயர்  தங்கராஜ். எனக்கு இரு குழந்தைகள் இருக்கின்றார்கள். சென்னையில் வசிப்பவள். தமிழ் இலக்கியம் பயின்று கவிதை கதை எழுதும் சிறு எழுத்தாளினி. இதுவரை 60 நாவல்கள் எழுதியுள்ளேன். அதில் காதல் குடும்பம், உறவு, நட்பு, பெண்களை முன்னிறுத்தி மையமாகவும், திகில் நகைசுவை மற்றும் சமூகம் சார்ந்த கதைகள் அடங்கியன. 

Read More...

Achievements

+3 more
View All