Share this book with your friends

Sujatha: Naveenathin Nayakan / சுஜாதா: நவீனத்தின் நாயகன்

Author Name: Ram Sridhar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தமிழின் மிகப் பிரபலமான, மிக முன்னணி எழுத்தாளரான திரு சுஜாதா (என்கிற ரங்கராஜன்) அவர்களின் படைப்புகளை அலசும் ராம் ஸ்ரீதர் அவர்களின் இரண்டாவது புத்தகம் இது.  சுஜாதாவின் தனித்துவமிக்க நடை, கதை சொல்லும் உத்திகள், வித்தியாசமான கதைக் கருக்கள்  / களங்கள் ஆகியவற்றை அலசுகிறது இந்தப் புத்தகம். 

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராம் ஸ்ரீதர்

மதுரையைப் பிறந்த மண்ணாகக் கொண்டு, ஆங்கில இலக்கியம் மற்றும் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில்  முதுகலைப் பட்டதாரியான ராம் ஸ்ரீதர், புனைவுகள் மற்றும் அபுனைவுகள் ஆகிய இரண்டையும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதும் ஆர்வம் கொண்டவர். அவரது சிறுகதைகள் / கட்டுரைகள் / பத்திகள் பல முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை, தமிழில் 3 புத்தகங்களையும், ஆங்கிலத்தில் 1 புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார் .

Read More...

Achievements