Share this book with your friends

Sundara Bhavanam / சுந்தர பவனம்

Author Name: T. Valli | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details

சுந்தர பவனம்

ஒரு நூற்றாண்டு கதை(1920-2020). ஐந்து தலைமுறைகளை அலசும் கதை. நான் அறிந்த அளவில், தலைமுறை மாற்றங்களை, நிகழ்வுகளை, இக்கதையில் எழுதியுள்ளேன். புனைவு குறைவு, நிகழ்வு அதிகம்... நான் கண்டதும்… கேட்டதும்… அறிந்து கொண்டதும்…  கதை வடிவில் சமர்ப்பிக்கிறேன். பிரதிலிபி தளத்தில் இக்கதை தொடராக வந்த போது 45,000 வாசகர்களுக்கு மேல் படித்து தங்கள் ஏகோபித்த ஆதரவையும், உணர்ச்சிபூர்வமான கருத்துக்களையும் பகிர்ந்ததால்,  இதை  புத்தக  வடிவில் கொண்டுவரும் எண்ணம் எழுந்தது.

Read More...
Paperback
Paperback 620

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தி.வள்ளி

தி.வள்ளி, திருநெல்வேலி 

பரபரப்பாய் இளமைக்காலம் கழிந்திட முதுமையில் எழுதும் ஆர்வம் வந்தது. பார்த்த..கேட்ட ..அனுபவங்கள் எழுதத் தூண்டின. 

100க்கும் மேற்பட்ட சிறுகதைகள் நெடுந்தொடர்கள் குறுந்தொடர்கள் நூல் விமர்சனங்கள் கட்டுரைகள் என மின்னிதழ் மற்றும் அச்சு இதழ்களில் எழுதி வந்தாலும் ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற ஆவலை பூர்த்தி செய்தது சுந்தர பவனம் ..

பிரதிலிபி தளத்தில் இக்கதை தொடராக வந்த போது 45,000 வாசகர்களுக்கு மேல் படித்து தங்கள் ஆதரவையும், உணர்ச்சிபூர்வமாக என்ன கருத்துகளையும் பகிர்ந்ததால் இதை புத்தக வடிவில் கொண்டு வரும் எண்ணம் எழுந்தது.. இனி சுந்தர பவனம் உங்கள் பார்வைக்கு ...

Read More...

Achievements

+5 more
View All