Share this product with friends

Thatpam Thavir / தட்பம் தவிர்

Author Name: Aravindh Sachidanandam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details
சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் துப்பறிகிறார். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்கிறான். ஏன் என்று புரியாமல் காவல் துறை குழம்புகிறது. கொலைகாரன் யார்? எதற்காக கொலை செய்கிறான்? தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா? மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா?
Read More...

Sorry we are currently not available in your region.

Sorry we are currently not available in your region.

அரவிந்த் சச்சிதானந்தம்

Aravindh Sachidanandam, an alumnus of Madras Institute of Technology, Reciever of Sujatha Award 2014, Asokamithran-Commandable Short Story Award 2017, is a talented Author, Translator, Screenwriter, and Independent Filmmaker. His short stories have won prizes in many competitions and his short films have been screened in National level festivals. He is a Tamil Translation author of ‘Conversations with Maniratnam’, a book on Renowned filmmaker  Mr. Maniratnam. Presently he is a Scriptwriter and Script consultant in Kollywood & Tollywood.

He can be reached out through aravindhskumar@gmail.com

Read More...