Share this book with your friends

Vaanga Sirikkalam / வாங்க சிரிக்கலாம்

Author Name: Ramanathan Kadhiresan | Format: Paperback | Genre : Humor | Other Details

"வாங்க சிரிக்கலாம்", ஒரு இனிய நகைச்சுவை புத்தகம்.

பிரபல ஓவியர் திரு.N.ஜமால், நகைச்சுவைகளுக்கு உகந்த கேலிச் சித்திரங்களை சிறப்பாக வழங்கியுள்ளார்.

சிந்திக்க விடுகதைகள், சிரிக்க நகைச்சுவைகள், ரசிக்க கொஞ்சம் வம்பு மற்றும் நிறைய குறும்பு நிறைந்த இப்புத்தகம் வாசகர்களை மகிழ்விக்க அற்புதமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

சுவையான மொழிநடை கொண்ட இப்புத்தகம் பரிசளித்து பகிர்ந்து மகிழ ஒரு இனிய புத்தகம்.

சிரிக்க சிரிக்க சந்தோஷம், ''வாங்க சிரிக்கலாம்"

Read More...
Paperback
Paperback 245

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இராமநாதன் கதிரேசன்

இப்புத்தகத்தின் ஆசிரியர், நகைச்சுவையாளர் திரு.இராமநாதன் கதிரேசன், ஒரு பொருளாதார நிபுணர். இவர் பிரபல வங்கியாளர், IOB முன்னாள்

Chairman திரு.A.M.கதிரேசன் அவர்களின் இளைய மகன்.

சென்னை கப்பல் கம்பெனி SISCO-வில் பணிபுரிந்த இவர் கலை மற்றும் சதுரங்க விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவர்.

நகைச்சுவைகளுக்கேற்ற ஓவியங்களுடன், சுவையான மொழிநடை கொண்ட இப்புத்தகம் வாசகர்கள் பார்த்து, படித்து

மகிழ அற்புதமாய் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Read More...

Achievements

+2 more
View All