Share this book with your friends

Velli malare / வெள்ளி மலரே

Author Name: Hematamizh | Format: Paperback | Genre : Young Adult Fiction | Other Details

வெள்ளி மலரே!பொதுவாக பெண்களை மலருடனே ஒப்பிடுவார்கள் . மலர்கள் என்றால் ஒரு நாளில் வாடி விடும். ஆனால் இந்த வெள்ளி மலரோ  தன் வாழ்வில் வந்த எல்லா விதமான சிக்கல்களுக்கும் கவளைகளுக்கும் வாடவில்லை . அனு பதிமூன்று வயதில் பொற்றோரைவிட்டு பிரிந்து, பதினெட்டு வயதில் தனக்குள் வந்த காதலுக்கு முற்று புள்ளி வைத்து. தன்னை சாடியவர்கள் முன் வாழ்ந்து காட்டினாள்! அவள் திருமணம் என்ற விஷத்தை வெறுத்தாள் . அதற்கு காரணம் அவள் பெற்றோர்கள். அவள் மனதில் காதல் என்றாள் என்ன என்று ஒரு புரிதல் ஏற்படுவதற்கு முன்பே அதைப்பற்றி ஒரு கசப்பான உணர்வை உருவாக்கி இருந்தார்கள்!. பின் அவள் வளர்ந்த பிறகு உனக்கான வாழ்க்கை இதுதான் என்று தள்ளினால் அவள் எப்படி அதை ஏற்று வாழ்வாள் !? 

குழந்தைகளை அவர்கள் போக்கில் விடுங்கள் அவர்களே தங்கள் வாழ்விற்க்கான எல்லை கோட்டை அரிவார்கள் ! 

 -ஒரு மின்மினியின் கத

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

ஹேமாதமிழ்

நான் ஹேமாதமிழ் . நான் ஈரோட்டில் பிறந்து கோவையில் இரண்டாம் ஆண்டு உளவியல் பியில்கிறேன். எனது முதல் புத்தகம் "வெள்ளி மலரே " எனது பல நாள் கனவு இது. நான் சிறுகதை, கவிதைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளேன்.. உளவியல் துறையில் பல ஆராய்ச்சிகளை மேற்க்கொண்டு.. தமிழில் பல கதைகள் வெளியிட வேண்டும் என்பது எனது கனவு.

Read More...

Achievements