ஆரலி கதை மொத்தமும் நாயகி வெண்மதி பற்றியது. அவளின் சுய அன்பு பற்றிய கதை. தன்னை நேசிக்கும் ஒருவர் தான் பிறரை நேசிக்க முடியும் என அறிந்து மாற்றம் பெறும் ஒரு சாதாரண பெண்ணின் கதை. நாயகன் வியன் இங்கே மதியின் ஆண் தேவதை. இருவரின் எதார்த்தமான காதல், கதையை நகர செய்யும். நன்றி.