இந்த புத்தகம் எழுத்தும் எழுத்தாளனும் என்கிற குழு மற்றும் அதன் உறுப்பினர்களால் உருவாக்க பட்டது. இந்த புத்தகம் பல எழுத்தாளர்களிடமிருந்து கவிதைகள் மற்றும் சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து உருவாக்க பட்டது... வேறு வேறு பார்வை உடைய கதைகள் வேறு வேறு எழுத்தாளர்களிடமிருந்து ஒரே புத்தகத்தில்...