மின்அஞ்சல்
மின்னஞ்சல் என்பது ஆங்கிலத்தில் ELECTRONIC MAIL என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஒருசில நொடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. அதற்கு கணிப்பொறியும் இணையத்தொடர்பும் நம்மிடம் இருந்தால் எப்பேற்பட்ட செய்திகளையும் எளிதில் அனுப்பிவிட முடியும்