Share this book with your friends

Arivirkum Azhakirkum Vilai / அறிவிற்கும் அழ‌கிற்கும் விலை

Author Name: Sanna Ratnavel | Format: Paperback | Genre : Others | Other Details

அறிவிற்கும் அழகிற்கும் விலை.இது கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளப் புத்தகம்.
இவகளைப் படித்தவுடன் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிவரும்.
இந்தப் புத்தகம் எழுதப்பட்டதற்குக் காரணம் தனிமனிதனைச் 
சிந்திக்க வைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே ஆகும்.
இவைகளைக் கடந்து சிந்தனையில் மெருகேறும் போது
பக்குவமான தீர்வுகள் கிடைக்கலாம்.
மனித சிந்தனையே சமூகத்தை மெருகு ஏற்றும்.
ஆகவே இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டவைகள்
தீர்வுகள் அல்ல.
மனிதன் சிந்திக்கும்போது தெளிவடைவதற்கே!
இந்தக் கட்டுரைகள் ஒரு நாளிதழில் தொடராக‌
பவனி வந்தது.
இதை எழுதியவர் டாக்டர் சன்னா இரத்னவேல் ஐஐடி புதுடில்லியில் பயின்றவர்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

சன்னா இரத்னவேல்

டாக்டர் சன்னா இரத்னவேல் ஐஐடி புதுடில்லியில் இளங்கலைப்பட்டம்பெற்றவர்,
எதிகாலவியலில் முதுகலைப்பட்டமும், இன்டெர்னேசனல் கவுன்சில் ஆஃப் க‌ன்சல்டன்ட்ஸ்
நிறுவனதிலிருந்து பேராசிரியர் விருதும் பெற்றவர்.இவர் ஆய்வுகள் மூலம் பல தொழில்நுட்பங்களைக்
கண்டுபிடித்து அதன் வழியில் ஆலோசனைகளை மேற்கொள்ள இளம் பொறியாளர்களையும்
விஞ்ஞானிகளையும் உருவாக்கி வருபவர்.  

Read More...

Achievements

+6 more
View All

Similar Books See More