இந்த புத்தகத்தில் பைரவர் துதிமாலைகள் , பைரவர் காயத்ரி மந்திரங்கள், பைரவாஷ்டகம் தமிழ் உரையுடன் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த நூலை வாங்கி பயின்று வாழ்வில் அனைத்துவித வள நலன்களையும் பெற்றுய்ய எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளை வணங்கித் தொழுகின்றேன்.
Sorry we are currently not available in your region.
ஸ்ரீ. விஜயலஷ்மி
என் பெயர் திருமதி ஸ்ரீ. விஜயலஷ்மி. நான் கந்த 38 ஆண்டுகளாக தமிழாசிரியையாகப் பணியாற்றி வந்தேன். தமிழன்னைக்கு என்னால் இயன்ற மணியாரங்களைச் சூட்டி மகிழ்வதில் பேருவகை எய்துகின்றேன்.