நட்பின் வலிமை, தங்கை என்னும் உரிமை வாழ்வில் கிடைக்கும் பொக்கிஷம். உன் உருவாய் எனக்கு கிடைத்தது இப்பரிசு. நட்பென்னும் உணர்வை அனுபவித்து அதனை வார்த்தை என்னும் ஆயுதம் கொண்டு செதுக்கியுள்ளேன். தோழமை என்னும் மகிழ்வை விரும்பும் அனைவருக்கும் இப்புத்தகம் பிடிக்கும் என் நம்புகிறேன்.