Share this book with your friends

CORONAVAI ETHIRKOLLA / கொரோனாவை எதிர்கொ(ல்ல)ள்ள covid protocol

Author Name: V.r.sathishkumaran | Format: Paperback | Genre : Others | Other Details

எல்லா வித வைரஸ் நோய்களையும் எதிர்கொள்ள தேவையான வாழ்வியல் முறைகளை பற்றி இந்நூல் எடுத்துரைக்கிறது. மருந்து, மாத்திரைகள் இல்லாமல் இயற்கை முறையில் உயிரை பாதுகாப்பது, ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது போன்ற பல்வேஊ விவரங்கள் மற்றும் ஊட்டச்சத்து அட்டவணைகளும் உள்ளிட்ட பல்வேறு இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

வி.ர.சதிஷ்குமரன்

பல்வேறு நூல்களை எழுதியுள்ள வி.ர.சதீஷ்குமரனாகிய நான், இந்நூலை எழுதி வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், தவம் ஆராய்ச்சி நிறுவனத்தில் உறுப்பினராக இருப்பதால் பல்வேறு அக்குபஞ்சர் சிகிச்சை பற்றி நன்கு படித்துள்ளேன். ஆகவே, அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு மருத்துவம் சார்ந்த ஆலோசனை முறைகளை கற்றுள்ளதால் இந்நூலை எழுத முடிந்தது.

Read More...

Achievements

+2 more
View All

Similar Books See More