உலகில் அதிகமான (790) தீவுகளைக் கொண்ட நாடு ஸ்காட்லாந்து. எடின்பரோ (Edinburgh) ஸ்காட்லாந்தின் தலைநகர். இது ஐரோப்பாவின் மிகப் பெரிய வணிக மையமும் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா மையமும் ஆகும். அதேபோல் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனின் டவுனிங் தெரு, வெஸ்ட்மின்ஸ்டர் அபே, பக்கிங்ஹாம் அரண்மனை, கிரீன் கார்டன், பக்கிங்ஹாம் கார்டன், செயின்ட் ஜேம்ஸ் பார்க், லண்டன் கிரீன் பார்க், டிரபல்கர் ஸ்கொயர், லண்டன் பிரிட்ஜ், டவர் பிரிட்ஜ், ஜேம்ஸ் ஆற்றின் அழகு, செயின்ட் பால் கதிட்ரல் சர்ச் ஆகியன காணவேண்டியவை.