தமிழ் மொழியின் ஒப்புயற்வற்ற நூல் “திருக்குறள்”. மனித இனம் முழுமைக்கும் பயன் தரும் வண்ணம் திருவள்ளுவர் இதைப் படைத்துள்ளார். நூலில் 1330 குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன.
வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாக நான் கருதும் 150 குறட்பாக்களை (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) இந்நூலில் தொகுத்து அளித்துள்ளேன்.