Share this book with your friends

I talk about French literature / பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் - 1 Pirenchu Ilakkiyam Pesukiren

Author Name: Krishna Nagarathinam | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

பிரெஞ்சு இலக்கியம் பற்றிய இக்கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் வெளிவந்தவை, பிரான்சில் வாழும் எழுதாளர் அவர் வாசித்த, சுவைத்த நேற்றைய இன்றைய பிரெஞ்சு  படைப்பாளிகள் ஒரு சிலரை தமிழ் படைப்பிலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு சிறு முயற்சி.  

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா: பிறந்த ஆண்டு 1952, சமூகவியலில் முதுகலைபட்டம், ஆங்கிலம் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு பட்டயம். புதுச்சேரி வருவாய்த்துறையில் பணியாற்றி கடந்த 30 ஆண்டுகளாக பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ் பூர் என்ற நகரில் வணிகம், மற்றும் மொழிபெயர்ப்பாளர். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் அனைத்திலும் பங்களிப்பு. இதுவரை மூன்று  கவிதைத் தொகுப்புகள் , ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஏழு நாவல்கள் தமிழிலும்  இரண்டு நாவல்கள் பிரெஞ்சு மொழியிலும், இவைதவிர பத்து கட்டுரைத் தொகுப்புகளும், ஒன்பது மொழிபெயர்ப்புகளும் பிரசுரம் ஆகியுள்ளன.  மொழிபெயப்பில் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு  9 நூல்களும், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளன.  இரண்டு நாவல்களுக்கு, தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான படைப்பிலக்கிய விருதுகளும் . ஒரு நாவலுக்கு கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதும், இவை தவிர ஆயர் விருதையும் வென்றுள்ளார்

Read More...

Achievements

Similar Books See More