வணக்கம்,
இல்லறம் நல்லறமாக கதையின் மூன்றாம் பாகத்திற்கு வந்து விட்டோம். பாகம் ஒன்று மற்றும் இரண்டில் உள்ளது போல அல்லது சற்றே சிக்கலான சில குடும்ப பிரச்சனைகளை பேச இருக்கிறது இந்த மூன்றாம் பாகம். அத்தோடு கீர்த்தி - பிரகாஷ் இருவருக்கும் விடை கொடுக்க வேண்டி, இல்லறம் நல்லறமாக கதை தொடரின் இறுதி பாகமாக அமையவிருக்கிறது. இந்த கதைக்கு வாசகர்கள் நீங்கள் கொடுத்த ஆதரவு என்பது மிக பெரியது. உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்