எனது முந்தைய சில நூல்களின் தொகுப்புகளை உள்ளடக்கியதே இந்நூலின் சிறப்பம்சமாகும். பெண்கள் பாதுகாப்பு, போதை பாதை, செல்போன் ஆபத்து, ஆன்லைன் அரசு சேவை உள்ளிட்ட நூல்களின் விவரங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் நிச்சயம் இருக்கும்
இந்நூல் ஆசிரியரான என்னை பற்றி சொல்ல வேண்டுமெனில் பொதுவாக மக்கள் நலனில் அக்கறை கொண்டும், சேவை மனப்பான்மையுடன் நான் இருப்பதை கடமையாக கொண்டு செயல்படுகிறேன். இறைவனின் திருவருளால் பல நூல்களை எழுதியுள்ளேன்.