Share this book with your friends

irul suuzhntha agazhi / இருள் சூழ்ந்த அகழி தேவையெனில் தெய்வம் இறங்கி வரும்

Author Name: S.varadharajan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தோல்விகளின் மூலமோ பெரிய மனசோர்வு மூலமோ தெய்வத்திடம் அறிமுகமாகும் மனிதன், வெற்றியை பார்க்கும் விதமும், அன்பு, காதல், பணம்,புகழ் என அனைத்தையும் பார்க்கும் விதமும் முற்றிலும் மாறுகிறது.தெய்வம் என்ற ஒன்றை மனிதன் நம்பும் பட்சத்தில், அதற்கான எதிர்வினைகளையும் நம்ப நிறைய வாய்ப்புகள் உள்ளன. இக்கதை கடவுள், அதனுடைய எதிர்வினை என அனைத்தையும் நம்பும் மனிதர்களுக்காக மட்டுமே!

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Jaimoorthy Kjm

Delete your review

Your review will be permanently removed from this book.
★☆☆☆☆
😔😔😔😔😔😏😏😏
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செ.வரதராஜன்

கதைகள் பல படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு சின்ன கேள்விக்கு பதில் சொல்ல எழுத தொடங்கியவன் இன்று எனது ஐந்தாவது புத்தகத்தை வெளியிடுகிறேன். எனக்கே சற்று ஆச்சர்யமாக இருக்கிறது. என்னுடைய முதல் புத்தகமான "அன்பின் வாசல்" பெற்று தந்த வரவேற்பு என்னை எழுத ஊக்குவித்தது. அதனை தொடர்ந்து "நடனமாடும் பாதங்கள்" , "அவள் ஒரு அற்புதம்" , "நின்னை சரணடைந்தேன்" ஆகிய புத்தகங்கள் வெளிவந்து நல்ல மதிப்பை எனக்கு பெற்று தந்திருக்கிறது.
இவற்றை தொடர்ந்து இக்கதை  "இருள் சூழ்ந்த அகழி" புத்தகம் எனக்கு ஒரு பரீட்சை தான். இருப்பினும் முதல் புத்தகத்தை வெளியிடும் போது இருந்த அந்த ஒரு சின்ன நம்பிக்கை இக்கதையின் மீது எனக்கு உள்ளது.
விமர்சனங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்.

Read More...

Achievements