இது ஒரு கவிதை புத்தகம் ஆகும். இதன் ஆசிரியர் திருமதி. இவான்ஜலின் வினோதினி என்பவர் ஆவார். கடந்த நாட்களில் ஆசிரியை நேசித்த உறவுகள், உணர்ச்சிகள், கற்ற பாடங்கள், பெற்ற துயரங்கள் யாவையும் எழுதுகோலின் மூலம் காகிதத்தில் பாச்சி வந்த கருத்துக்களை புத்தகமாக தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.