காவலன் பாகம் - 3 எனது 20 ஆம் நாவல். முன் இரு பாகங்களின் தொடர்ச்சி இந்த பாகம் அதில் கேள்வியாக நின்ற சில இடங்களும், இதையும் சொல்லி இருக்கலாம் என்று வாசகர்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் சேர்த்து, இறுதி பாகமாக தந்து இருக்கிறேன். கதை சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியது, அதுவே கதையின் மையக்கரு. மேலும், கதை சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களையும் செய்திகளையும் உள்ளடக்கியது.