வங்கிகளின் வசூல் நடவடிக்கைகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது மற்றும் அவற்றை எவ்வாறு சட்ட பூர்வமாக எதிர்கொள்வது என்பது பற்றியும் மேலும் சிபில் பிரச்சனை,கந்து வட்டியென்றால் என்ன, பணக்கடன் சட்டம் என்றால் என்ன என்பது போன்ற பல்வேறு விவரங்கள் அடங்கியுள்ள இந்நூல் மக்களுக்கு பல்வேறு விதத்தில் நிச்சயம் உதவிடும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.