பல எழுத்தாளர்களின் கற்பனையில் தோன்றிய கவிதைகளின் கூட்டமைப்பே இப்புத்தகம். புத்தகத்தில் நம் கவிதை இடம்பெற்றுவிடாதா என்று நினைத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஒவ்வொரு படைப்பும், வெவ்வேறு தலைப்பில், எண்ணற்ற ஆசிரியர்களால் கவிதைகளை மட்டுமே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.