இந்த நூலில் மாணவர்களுக்கு குறில் நெடில் ஆகியவற்றில் ஏற்படும் இடர்பாடுகளை போக்க முயன்றுள்ளேன். இது மாணவர்களுக்கு மிகுந்த பயனை நல்கும் எனக் கருதுகின்றேன்
என் பெயர் திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி. நான் தமிழாசிரியையாக 38 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றேன். தமிழன்னைக்கு என்னால் இயன்ற பணி இயற்றுவதைப் பெருமையாகக் கருதுகின்றேன். எனக்கு தமிழ் மொழியில் மேலும் பல நூல்களை இயற்றவேண்டும் என்ற ஆர்வம் மிக உள்ளது.