Share this book with your friends

law lesson / சட்ட பாடம் law book

Author Name: V.r.sathishkumaran | Format: Paperback | Genre : Others | Other Details

"குற்றம் சுமத்துபவனே அக்குற்றத்தை நிரூபிக்கும் சுமை கொண்டவன்"  இவ்வாக்கியத்திற்கு தெளிவான விளக்கம் தெரிந்தவனுக்கு பிரச்சனை நேராது. சட்ட விழிப்புணர்வே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு வழி நடத்தும் மேலும் சண்டை, சச்சரவுகள், குழப்பம், கூச்சல்கள் போன்றவற்றை குறைத்து நன்மை கொடுக்கும். ஆகவே இப்புத்தகம் பாகம் ஒன்றாக வெளியிடப்படுகிறது. மேலும் இப்புத்தகத்தில் நமது இந்திய அரசால் இயற்றப்பட்ட சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

வி.ர.சதிஷ்குமரன்

இப்புத்தகத்தின் ஆசிரியராகிய நான் இதுவரை பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறேன். அதே போல் எனது வழக்கறிஞர் தொழிலில் எடுத்த அனைத்து வழக்குகளையும், பிரச்சனைகளையும் நியாயம் இருக்கும் பட்சத்தில் நல்லபடியாக முடித்து கொடுத்திருக்கிறேன். நியாயம் இல்லாத பட்சத்தில் தீங்கேற்படா வண்ணம் இருவருக்கும் சாதகமாக முடித்தும் கொடுத்திருக்கிறேன். எனது சட்ட குருவான மறைந்த ப்ரிதிவிக்குமார் அய்யாவிற்கு என்றென்றும் நன்றிகள் கோடி.   

Read More...

Achievements

+2 more
View All

Similar Books See More