Share this book with your friends

LEGAL HEIR CERTIFICATE AND DOCUMENT MAINTENANCE / வாரிசு சான்றிதழ் ஆவணபராமரிப்பு

Author Name: V.r.sathishkumaran | Format: Paperback | Genre : Others | Other Details

சொத்து சார்ந்த அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் மிக முக்கியமான காரணம் மற்றும் தீர்வு என்னவென்றால் சட்ட புரிதல் அதிலும் மிக முக்கியமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது வாரிசு சான்றிதழ் பற்றி தான், ஒருவர் இறந்துவிட்டால் இறப்பு சான்றிதழ் அதன் பின் வாரிசு சான்றிதழ் பெற்று வைத்திருத்தல் மற்றும் ஆவணங்களை பராமரித்தல் தான் மிகவும் முக்கியம் அதை பற்றி சற்று சுருக்கமாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

வி.ர.சதிஷ்குமரன்

நான் இதுவரை பன்னிரண்டு புத்தகத்திற்கும் மேலான புத்தகத்தை எழுதியுள்ளேன். அதிலும் குறிப்பாக நான் வழக்கறிஞர் தொழிலை செய்துவருவதால் வாரிசு சான்றிதழ் அதனால் வரும் நன்மை தீமைகள் உள்ளிட்டவற்றை பற்றி நன்கு அறிவேன். வாரிசு சான்றிதழ் குறிப்பிட்ட காலத்தில் வாங்காமல் விட்டு விட்டால் என்னவாகும் என்பதை பற்றி நன்கு அறிந்துள்ளதால் சட்ட புரிதலுக்கு இந்நூலை சுருக்கமாக எழுதியுள்ளேன் படித்து பயன் பெறுங்கள் 

Read More...

Achievements

+2 more
View All

Similar Books See More