Share this book with your friends

Magalin Mannan / மகளின் மன்னன்

Author Name: M. Maria Helen Janoba (kaarkkuzhali) | Format: Paperback | Genre : Poetry | Other Details

அப்பா மகளின் முதல் கதாநாயகன். அப்பா இல்லாதவனுக்கும், அப்பா இருந்தும் இல்லாமால் ஏங்கும் மனம் அறியும் அவரின் அருமை. எனக்காய், என் சிரிப்பிற்காய் ஒவ்வொரு நாளும் காத்துக்கிடக்கும் என் தந்தைக்காய் என் இரண்டாம் புத்தகம் சமர்ப்பணம். என் தனித்துவமான கவிகளால் உங்கள் மனதில் பாதம் பதிப்பேன்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ம. மரிய ஹெலன் ஜெனோபா (கார்க்குழலி)

"கவிமுகில் விருது", "அறிவொளி விருது", “Emerging Personality Award 2021”, “The Leading Attainers Award” மற்றும் “Standing Ovation Award” ஆகிய விருதுகளைப் பெற்று, வாழ்வில் இன்னும் பல சாதனைகளைப் படைத்து  சிறந்த எழுத்தாளராக வலம் வரக்காத்திருக்கிறேன். நாற்பதுக்கும் மேலான புத்தகங்களில் இணை ஆசிரியராக எழுதியுள்ளார். வெற்றியின் பாதையில்  பயணம் தொடங்கியுள்ளேன். 

Read More...

Achievements

+5 more
View All