மனம்தான் நம் வாழ்வை நிர்ணயிக்கிறது. எனவே நம் வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டுமானால், நம் மனதை மாற்ற வேண்டும். மனதை மாற்றும் பாஸ்வேர்டு நம்மிடம்தான் உள்ளது.
இந்நூலாசிரியர் பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைக்கழகத்தால் மூன்றுமுறை சிறந்த புத்தகத்திற்கான விருது வாங்கியுள்ளார்.