Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
இந்த புத்தகம் மனிதன் மாறுகிறான் என்ற எண்ணத்தில் இருந்து உருவானது. எனவே, இதன் விளைவாக, இது மனிதனின் வரலாற்றைக் கையாள்கிறது. அதேசமயம், உள்ள
பாரம்பரிய உளவியலில், முந்தைய தலை
இந்த புத்தகம் மனிதன் மாறுகிறான் என்ற எண்ணத்தில் இருந்து உருவானது. எனவே, இதன் விளைவாக, இது மனிதனின் வரலாற்றைக் கையாள்கிறது. அதேசமயம், உள்ள
பாரம்பரிய உளவியலில், முந்தைய தலைமுறையின் வாழ்க்கை, ஒரு அறியப்பட்ட கருப்பொருளின் மாறுபாடாகக் கருதப்படுகிறது, அது மனிதன் என்று கருதுகிறது
மாற்றம் என்பது முந்தைய தலைமுறையினர் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள், மேலும் அவர்கள் அடிப்படையில் வேறுபட்டவர்கள் என்ற எண்ணத்திற்கு வழிவகுக்கிறது.
இந்த சிந்தனையே, கொள்கையளவில், வரலாற்று உளவியலை வரையறுக்கிறது
இலக்கியம் ஒரு கால இயந்திரம். நம்மை வேறு ஒரு கால கட்டத்துக்கு கொண்டு சென்று விடும். இலக்கியம் படைக்க மட்டும் அல்ல, படிக்கவும் நிறைய கற்பனை வளம் வேண்டும். நாமும் நம் கண்ணை ம
இலக்கியம் ஒரு கால இயந்திரம். நம்மை வேறு ஒரு கால கட்டத்துக்கு கொண்டு சென்று விடும். இலக்கியம் படைக்க மட்டும் அல்ல, படிக்கவும் நிறைய கற்பனை வளம் வேண்டும். நாமும் நம் கண்ணை மூடி யோசித்துப் பார்த்தால், கற்பனை என்ற சிறகில், காலம் கடந்து, இன்னொரு உலகத்துக்கு நம்மை இந்த இலக்கியங்கள் கொண்டு செல்லுவதை நாம் உணரலாம். நம் அக உணர்வுகளை அழகாக படம் பிடித்து காட்டுவதில் தமிழ் இலக்கியங்கள் சிறந்தவை.

கருந்துளையையும் வெண்துளையையும் தனித்தனியாகப் பார்க்காமல் சேர்த்துப் பார்த்தால் சுவாரஸ்யமான கோட்பாடுகள் கிடைக்கும். கருந்துளை அனைத்தையும் ஈர்த்துக்கொள்கிறது எனவே அதை
கருந்துளையையும் வெண்துளையையும் தனித்தனியாகப் பார்க்காமல் சேர்த்துப் பார்த்தால் சுவாரஸ்யமான கோட்பாடுகள் கிடைக்கும். கருந்துளை அனைத்தையும் ஈர்த்துக்கொள்கிறது எனவே அதை நுழைவு வாயில் என்று வைத்துக் கொள்வோம், வெண்துளை அதனுள் இருக்கின்ற அனைத்தையும் வெளியேற்றுகிறது எனவே இதை வெளியேற்று வாயில் என வைத்துக் கொள்வோம். இதனை வைத்து கருந்துளையில் நுழைந்து வெண்துளையின் வழி வெளிவருவதன் மூலம் காலத்தையோ, தூரத்தையோ கடக்க முடிந்தால்?
இந்த பிரபஞ்சத்தில் நம்மைப்போல் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் நிச்சயம் இருக்கும் என்பதை விஞ்ஞானிகளே நம்புகிறார்கள். அவ்வாறு இருக்கும் உயிரினங்கள் எப்படி இருப்பார்கள்?
இந்த பிரபஞ்சத்தில் நம்மைப்போல் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் நிச்சயம் இருக்கும் என்பதை விஞ்ஞானிகளே நம்புகிறார்கள். அவ்வாறு இருக்கும் உயிரினங்கள் எப்படி இருப்பார்கள்? நம்மைப்போலவா அல்லது வேற்று கிரக வாசிகள் பற்றிய திரைப்படங்களில் வரும் உருவங்களிலா என்பதிலிருந்து தொடர்கிறது வேற்றுகிரக வாசிகளைப்பற்றிய ஆச்சரியங்கள்.
இக்கணம் இங்கே இரு என்ற இப்புத்தகத்தின் ஆசிரியருக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சிறந்த புத்தகத்திற்கான விருதை மூன்று முறை வழங்கியுள்ளது
இக்கணம் இங்கே இரு என்ற இப்புத்தகத்தின் ஆசிரியருக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சிறந்த புத்தகத்திற்கான விருதை மூன்று முறை வழங்கியுள்ளது
சொல்ல நினைத்தபோது கேட்க யாருமில்லை
என் உள்ளே கிடக்கைகளை உரைப்பதே "பிழைகள்" ! பிழைகள் என்பது "சரி"யின் தொடக்கம்
பிழைகளின் முடிவு பிற்கால விடிவு
பிழைகள் என்பது பிழைக்
சொல்ல நினைத்தபோது கேட்க யாருமில்லை
என் உள்ளே கிடக்கைகளை உரைப்பதே "பிழைகள்" ! பிழைகள் என்பது "சரி"யின் தொடக்கம்
பிழைகளின் முடிவு பிற்கால விடிவு
பிழைகள் என்பது பிழைக்க செய்வது
நேற்றைய பிழைகள் இன்றைய தெளிவு
இன்றைய பிழைகள் நாளைய திருத்தம்!
This book can help you break down worries and stress understanding why these two (seemingly) proactive behaviors are, actually, unhealthy for your mind and your body. This book challenges the way you think about yourself and others; how you see and think about the future; it motivates and inspires you to march forward with confidence and get the things you want out of life.

மனம்தான் நம் வாழ்வை நிர்ணயிக்கிறது. எனவே நம் வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டுமானால், நம் மனதை மாற்ற வேண்டும். மனதை மாற்றும் பாஸ்வேர்டு நம்மிடம்தான் உள்ளது.
மனம்தான் நம் வாழ்வை நிர்ணயிக்கிறது. எனவே நம் வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டுமானால், நம் மனதை மாற்ற வேண்டும். மனதை மாற்றும் பாஸ்வேர்டு நம்மிடம்தான் உள்ளது.
கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும். மேலும், மொழியில் உள்ள ஒலி
கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும். மேலும், மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.
எல்லாம் வல்ல மனம் என்ற இந்நூல் இவர் வெளியிடும் பத்தாவது நூலாகும். இவர் எழுதிய மூன்று நூல்களுக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சிறந்த நூலுக்கான விருது வழங்கி கௌரவ
எல்லாம் வல்ல மனம் என்ற இந்நூல் இவர் வெளியிடும் பத்தாவது நூலாகும். இவர் எழுதிய மூன்று நூல்களுக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சிறந்த நூலுக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளது
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.