இந்த பிரபஞ்சத்தில் நம்மைப்போல் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் நிச்சயம் இருக்கும் என்பதை விஞ்ஞானிகளே நம்புகிறார்கள். அவ்வாறு இருக்கும் உயிரினங்கள் எப்படி இருப்பார்கள்? நம்மைப்போலவா அல்லது வேற்று கிரக வாசிகள் பற்றிய திரைப்படங்களில் வரும் உருவங்களிலா என்பதிலிருந்து தொடர்கிறது வேற்றுகிரக வாசிகளைப்பற்றிய ஆச்சரியங்கள்.