Share this book with your friends

Manjanathi / மஞ்சணத்தி

Author Name: Suganthi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

93 - 96ம் ஆண்டு காலகட்டத்தில் கல்லூரி நாட்களும் காலவரையற்ற காதலும், வாசிப்போர் இந்த காலகட்டத்திற்குல் வாழ  ஆரம்பித்தாள் இந்த நாவல் வெற்றி பெற்றதாக நினைக்கிறன். அன்பு என்னும் ஆளுமை சமுதாய சாடல்களை சத்தமின்றி சுத்தம்செய்யும் என்றும் நம்புகிறேன் யாரேனும் ஒருவரை இந்த கதை பாதித்தாலும் இந்த கதை போன்று யாரேனும் வாழ்ந்துகொண்டு இருந்தாலும் அவர்களுக்கு இந்த நாவலை காணிக்கை ஆக்குகிறேன்.

 

Read More...
Sorry we are currently not available in your region.

Also Available On

சுகந்தி

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவ சட்டமன்ற தொகுதி, இராயகிரி  கிராமத்தில் பெரிய காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும்  திருமலைக்குமார் ஆகிய நான் என்னுடைய அம்மா சுகந்தி பெயரில் எழுத்துலகில் நுழைகிறேன். அந்நியர்கள் நம் நாட்டிற்கு நுழைந்த கதையை எம்மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதற்கு முன்னோட்டமாகவே இந்த நாவலை தொடங்கி இருக்கிறேன். வாசகர் அனைவரும் வரவேற்புதரும் நேரத்தில் 18-ம் நூற்றாண்டு வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

 

Read More...

Achievements