M.Thirumalaikumar
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவ சட்டமன்ற தொகுதி, இராயகிரி கிராமத்தில் பெரிய காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் திருமலைக்குமார் ஆகிய நான் என்னுடைய அம்மா சுகந்தி பெயரில் எழுத்துலகில் நுழைகிறேன். அந்நியர்களRead More...
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவ சட்டமன்ற தொகுதி, இராயகிரி கிராமத்தில் பெரிய காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் திருமலைக்குமார் ஆகிய நான் என்னுடைய அம்மா சுகந்தி பெயரில் எழுத்துலகில் நுழைகிறேன். அந்நியர்கள் நம் நாட்டிற்கு நுழைந்த கதையை எம்மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதற்கு முன்னோட்டமாகவே இந்த நாவலை தொடங்கி இருக்கிறேன். வாசகர் அனைவரும் வரவேற்புதரும் நேரத்தில் 18-ம் நூற்றாண்டு வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
Read Less...
Achievements