பெரும்பாலோரைப் போல செளகர்யமான, ஏன் சாதாரணமான வாழ்வுகூட வைபவிக்கு அமையவில்லை. இளமையில் தாயை இழந்தவள், தொடர்ந்து தகப்பனையும் பறிகொடுக்கிறாள். தந்தையின் இளைய தாரமான கோகிலா சித்தியுடன் அவள் வாழ்வு போராட்டமாகக் கழிகிறது. பணபலமோ பாசமோ அற்ற சவாலான இவள் நாட்களில் திடீர் திருப்பங்கள். அவை இந்த இளம் பெண்ணின் நாட்களை சுலபமாக்க, சுவாரஸ்யம் கூட்ட, அவற்றுடன் பின்னப்பட்ட மர்மம் அவளை சஞ்சலப்படுத்துகிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners