வணக்கம், இது என் நான்காம் நாவல். ஒரு ஆணின் காதல் பற்றிய கதை. இது நாயகன் அஜய்யின் கதை. அவனை சுற்றி தான் கதையின் களம். அவனின் உணர்வுகளும், முடிவுகளும் தான் கதையை அடுத்த கட்டம் கொண்டு செல்லும். அவன் தான் இந்த கதையை கடைசி வர தாங்கும் கதாபாத்திரம். அவனின் பாசம், அன்பு, நட்பு, காதல், உறவு என்று அனைத்தும் உண்டு கதையில், வாசித்து பாருங்கள் நீங்கள் ஒருமுறை அஜய் ஆகலாம்.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி
கௌரி முத்துகிருஷ்ணன்.
வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு மணிச்சட்ட ஆசிரியை, கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். நன்றி.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி
கௌரி முத்துகிருஷ்ணன்.