வணக்கம் நட்புறவுகளே..
இந்த கதையில் வரும் நாயகன் வாழ்வில் ஒருநாள் வரும் நண்பன் மற்றும் அவனால் நாயகன் வாழ்வில் நிகழும் மாற்றங்கள்தான் கதையின் கரு..
படித்து உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்
வணக்கம் நட்புறவுகளே...
நான் லதாகணேஷ். கல்லூரி காலத்தில் கனவாய் இருந்த ஆசை, திருமணதிற்கு பிறகு சிறகு முளைத்து பறந்திட முயல... என் கனவுகளுக்கும், எழுத்துகளுக்கும் என்னவரின் அங்கீகாரம் கிடைக்க... கடந்த வருடம் ஒரு பொது தளத்தில் பொழுதுபோக்கிற்கு எழுதத்துவங்கினேன்... பலரின் கருத்தும் ஆதரவும் என் எழுத்துகளுக்கு மேலும் வலுசேர்த்திட.. என் கனவை கொஞ்சம் விரிவு படுத்தி என் கதைகளை புத்தகமாய் பதிவிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன்...
மிக்கநன்றி..
என்றும் நட்புடன்..
லதாகணேஷ்..