நிறைவென்பது நீ - முழுமை என்பது நீ
கதையின் மைய கருத்து காதல். கொஞ்சம் முரண் பேச போகும் காதல் கதை. நான்கு காதல் ஜோடிகள், இரண்டு முரண் இரண்டும் இணைந்து சேர்த்து வைக்க போவது ஒரு காதலை. இந்த காதல் எங்கிருந்து தொடங்குகிறது? என்னவெல்லாம் ஒருவரை செய்யும்? இவர்களில் யாரை யாரோடு சேர்த்து முழுமை செய்யும்?