"ஞாலத்தின் நாணம்" எனும் தொகுப்பு நூல் 35 கவிஞர்களின் கவிதைகளால் உருவான ஒரு அற்புதமான நூல். இந்த உலகத்து உயிர்களின் அழகு வெட்கத்தை கவிஞர்கள் வார்த்தைகள் மூலம் வர்ணித்துள்ளனர். படிக்கப் படிக்க சலிக்காமல்... படிப்பவர்களுக்கும் வெட்கம் வரச் செய்யும் நூல் இது .