பங்குச்சந்தை என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது, டீமேட் கணக்கு என்றால் என்ன?, கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள் பற்றிய விவரமும் கொடுத்துள்ளது.
1)ஆர்டர்களின் வகைகள்
2)அடிப்படை பகுப்பாய்வு( Fundamental analysis)
3)தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical analysis)
4)கேண்டில் ஸ்டிக் வகைகள் * ஹேமர் *சூட்டிங் ஸ்டார் போன்ற 11 கேண்டில்ஸ்டிக் வகைகள் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது
5) ஹெட் & சோல்டர் பேட்டர்ன் *கப் அண்ட் ஹேண்டில் போன்ற 8 ரிவர்சல் பேட்டன்கள் வகைகள் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது