இலக்கியம் என்பது ஒருவர் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் இடமாக இருக்கிறது. கவிதைகளும், சிறுகதைகளும் ஒருவரின் எண்ணங்களை வார்த்தைகளாய் வெளிப்படுத்த சரியான வழியாகும். பெண்மை உலகெங்கிலும் உள்ள கவிஞர்களின் இலக்கியப் படைப்புகளின் அற்புதமான தொகுப்பாகும். பெண்களின் உழைப்பினையும், உணர்வினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு கவிஞர்களும் தங்களின் மனதின் குரல்களை படைப்பாக படைத்துள்ளனர்.