“பெண்ணியம் பேசுவோம் அர்த்தம் உணர்ந்து”
பெண் இல்லாமல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். பெண் என்பவள் காமத்திற்காக படைக்கப்பட்டவளோ இல்லை கட்டமைப்புக்குள் அடைக்கப்பட வேண்டியவளோ இல்லை அவளை வாழ விடுவோம் அவளாகவே .
இப்புத்தகம் பெண்களின் உரிமை குரலாய் அவர்களின் ஏக்கத்தின் வெளிப்பாடாய் சமூகத்தின் மீது அவர்கள் கேட்கும் கேள்விகள் என அனைத்தும் கவிதையின் வரிகளில் உள்ளது.
பெண்கள் அடுப்படி தாண்டி அகிலமும் ஆளும் காலம் வந்துவிட்டது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
“பெண்மையை போற்றுவோம்”“பெண்ணியம் பேசுவோம்”