Share this book with your friends

Poetic Pearls Mixed With Pearl Philosophy / முத்துவின் முத்தான தத்துவம் கலந்த கவிதை முத்துக்கள்

Author Name: P. Muthukumaran | Format: Paperback | Genre : Philosophy | Other Details

கவிதை முத்து என்பது ஆசிரியரின் மூன்றாவது கவிதை புத்தகம். நல்ல தத்துவங்கள் மற்றும் மனதைக் கவரும் எண்ணங்களுடன் சிறந்த யோசனைகளைத் தொகுப்பதில் அதிக ஆர்வம் காட்டுங்கள். அவர் பல வலைத்தளங்களில் கவிதை, சிறுகதைகள் மற்றும் தத்துவங்களை எழுதியுள்ளார் மற்றும் பல பாராட்டுக்களைப் பெற்றார் மற்றும் 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை இணை எழுதியுள்ளார். இதுவரை, கவிதை இணையதளத்தில் அவரது படைப்புகளை 7000 க்கும் மேற்பட்டோர் விரும்பியுள்ளனர்

Read More...
Sorry we are currently not available in your region.

Also Available On

பி.முத்துக்குமரன்

கவிஞர் முத்துக்குமரன்.பி இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா குளிப்பிறை என்னும் கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் தந்தை பெயர் MP.திருநாவுக்கரசு தாய் பெயர் PL .வசத்தால் ஆச்சி மனைவி பெயர்  .உமையாள் முத்துக்குமரன் இரண்டு மகன்கள்         1 .பழனியப்பா.மு   2 .முத்தையா விஜய்.மு.  தனது பள்ளிப் படிப்பை அரசு பள்ளிகளிலும், இளங்கலை படிப்பு மயிலாடுதுறை AVC  கல்லூரியில்,
முதுகலை மாற்று கல்வியியல் இளங்கலை பட்டத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், முதுகலை யோகா தஞ்சை தமிழ்  பல்கலைக்கழகத்தில், முதுகலை சமூக சேவை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில். மேலும் இரண்டு முதுகலை பட்டயமும், இரண்டு பட்டயமும் பெற்றுள்ளார். தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்.  இவர் இப்பொழுது சென்னையில் விஸ்வந்த் என்டர்ப்ரைசஸ் என்னும் தனியார் நிறுவனத்தில் கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

Read More...

Achievements

+4 more
View All