Share this book with your friends

Sanathana Dharmam / சனாதன தர்மம்

Author Name: A.Parivazhagan | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

நம் பாரத நாட்டின் பழமையான ஆன்மிக வளங்களையும், பண்பாட்டுப் பெருமைகளையும் நெடுங்காலமாக சுமந்து நிற்கும் ‘சனாதன தர்மத்தின்’ சிறப்புகள் கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.  

எல்லோருக்குமான ஞானத்தை வாரி வழங்கும், எல்லோரையும் உள்ளடக்கிய உன்னத, தர்மத்தைப் பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

அ.பரிவழகன்

பேராசிரியர் Dr.அ.பரிவழகன் M.E.,PhD

பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற  பேராசிரியர், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியைச் சார்ந்தவர், தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றால் தமிழ் மொழியில் பல கட்டுரைகளையும், கவிதைகளையும் இயற்றியுள்ளார். இவரின் இப்படைப்பு 'சனாதன தர்மம்' பற்றிய பல ஆச்சர்யமான தகவல்களை வழங்குகிறது. அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக எளிமையாகப் படைக்கப்பட்டுள்ளது.    

Read More...

Achievements