மிக நல்ல சட்டங்களும், சிறப்பான சட்டங்களும் நம் நாட்டில் அதிக அளவில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மக்களிடையே சட்ட விழிப்புணர்வு இல்லாததும், மாற்று சட்ட வழிகளில் பிரச்சனைகளை தீர்க்க சிந்திக்காததுமே பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக விளங்குகிறது. சட்டமே வாழ்க்கை, சட்ட அறிவில்லையேல் இழப்பு நமக்கே.