Share this book with your friends

Subramanya Pujangam blessed by Sri Adisankara Tamil text and effect / ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் தமிழ் உரையும் பலனும் Murugan arul

Author Name: G.S.Vijayalakshmi | Format: Paperback | Genre : Poetry | Other Details

   ஜெகத்குரு ஆதிசங்கர பரமாச்சார்யா அவர்கள் அருளிய  இந்த சுப்ரமண்ய புஜங்கத்தை  யார் ஒருவர் மன ஒருமைப்பாட்டுடன் வழிபடுகின்றாரோ அவர் வாழ்வினில்  சகல வளநலன்களும் பெற்று இறுதியில்  நீங்காபேரின்ப வீடுபேற்றினை எய்துவர் என்பது திண்ணம்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

ஸ்ரீ. விஜயலஷ்மி

என் பெயர் திருமதி ஸ்ரீ. விஜயலஷ்மி.  நான்  கந்த 38 ஆண்டுகளாக தமிழாசிரியையாகப் பணியாற்றி வந்தேன். தமிழன்னைக்கு என்னால் இயன்ற மணியாரங்களைச் சூட்டி மகிழ்வதில்  பேருவகை எய்துகின்றேன்.  

இவண்

என்றும் தங்கள்         

தமிழம்மா

ஸ்ரீ.விஜயலஷ்மி

Read More...

Achievements

+10 more
View All