எகிப்தில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மிக எளிதாக தமிழர்களால் படிக்க இயலும்.
சமஸ்க்ருதம் மற்றும் தமிழ் தெரிந்தவர்கள் எகிப்து தாமரை மிசிரம் மிஸ்ர் காமத் வீர கற்களை படித்தால் இந்தியா ஊர் ஊருக் சிப்பார் எல்கி ஏலம் ஏரிடு அக்காடு மாரி சீனா கொரியா ஜப்பான் தாய்லாந்து வியட்நாம் மலேசியா இந்தோனேசியா பாலி சுமத்ரா ஜாவா போர்னியோ வடஅமெரிக்கா தென் அமெரிக்கா மாலி லிபியா ஜோர்ஜியா துருக்கி ரஷியா உக்ரைன் கிரேக்கம் ரோமன் இஸ்ரேல் என்று உலகம் முழுக்க ஆண்ட தமிழர் மற்றும் பிராமணர் கூட்டணி ஆட்சி பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும்.
பசுபதி குமரப்பன் பிள்ளை D.M.E., A.M.I.E இந்திய விமானப் படையில் 20 ஆண்டுகள் பணி ஆற்றி ஓய்வு பெற்ற சார்ஜெண்ட். ருஷ்ய பயணிகள் விமானம் இல்யுஷின் -76 என்ற விமானத்தின் என்ஜின் பொறியாளர் ஆக சென்னை ஆக்ரா சண்டிகர் நாக்பூர் நகரங்களில் இவர் பணி புரிந்தார். இவரது தகப்பனார் காலஞ்சென்ற பணகுடி குமரப்பன் ஆவுடை நாயகம் பிள்ளை அவர்களும் நாயப் சுபேதார் ஆக இந்திய ராணுவத்தில் 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பசுபதி குமரப்பன் பிள்ளை பற்றி தெரிந்து கொள்ள அவரது இணைய தளம் www.saivaneri.org அவரது ஈமெயில் pasug@yahoo.com தொலைபேசியில் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள +918825491319.