ஆற்றல் மிகுந்த தொழில் முனைவுச் சூழலைக் கட்டமைத்து, ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கி முன்னேற்றுவதற்குத் தேவையான மிக முக்கியமான நுட்பங்களை இப்புத்தகம் பட்டியலிட்டுள்ளது. இதன் காரணமாகவே, வளர்ந்த இந்தியாவைப் படைப்பதை நோக்கிய பயணத்தில் ஒரு திறவுகோல் என இதை பெருமையுடன் குறிப்பிடுகிறோம்.