தன் அண்ணன் வசியுடன் இருக்கும் பகையைத் தீர்க்க, அவன் திருமணம் செய்து கொள்ளப்போகும் நாயகி கார்முகிலை பகடைக்காயாக வைத்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் நாயகன் ருத்ரா.
அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் மாட்டிக்கொள்ளும் நாயகி, தான் நேசித்தவனை கரம் பற்றினாளா?. படித்து பாருங்கள் தீத்திரள் அசுரனே!