நாம் மிக முக்கியமாக பார்க்க இருப்பது என்னவெனில், தொலைந்து போன ஆவணங்களுக்கு எவ்வாறு புகாரளித்து தடையில்லா சான்று பெறுவது, அதன் தற்போதைய நடைமுறைகள் மற்றும் வாழ்நாளில் நாம் எவ்வாறெல்லாம், எந்தெந்த ஆவணங்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றிய சட்ட புரிதல் மற்றும் நடைமுறைகள், விழிப்புணர்வு போன்றவற்றை மிகத் தெளிவாக இந்நூலில் காண உள்ளோம்.